உள்நாடு

தாய்லாந்து நிகழ்வில் கலந்துக்கொண்ட செந்தில் தொண்டமான்!

(UTV | கொழும்பு) –

 

தாய்லாந்து பாராளுமன்றத்தின் சபாநாயகர் வன்முஹமத்னூர் மாதா அழைப்பின் பேரில், பாராளுமன்ற கட்டிடத்தில் இடம்பெற்ற 2023 யிற்கான Loy Krathong திருவிழாவில் கிழக்கு மாகாண ஆளுனரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் பங்கேற்றார். சபாநாயகர், செனட் தலைவர், இராஜதந்திரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு Loy Krathong வாழ்த்துக்களை செந்தில் தொண்டமான் தெரிவித்ததுடன், அந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரோஹித அபேகுணவர்தன எம்.பியின் மகள் விசாரணைக்காக ஆஜர்

editor

ராஜித சேனாரத்னவின் பிணை இரத்து

பதில் பிரதம நீதியரசர் ஜனாதிபதி அநுர முன்னிலையில் பதவிப்பிரமாணம்

editor