விளையாட்டு

இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக லட்சுமணன்!

(UTV | கொழும்பு) –

உலகக் கிண்ண தொடருடன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் ஒப்பந்த காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று தொடங்கவுள்ள 5 போட்டிகள் கொண்ட ரி-20 தொடருக்கான இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் செயல்படுவார் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை தொடர ராகுல் டிராவிட் விருப்பம் காட்டவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளன எனவே தலைமை பயிற்சியாளர் பதவியை விவிஎஸ் லட்சுமணன் ஏற்பார் என்ற கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

77 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி

editor

மஹீஷ் தீக்ஷனவுக்கு உபாதை!

‘IPL 2021’ போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில்