உள்நாடு

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் இருவருக்கு விளக்கமறியல்!

(UTV | கொழும்பு) –

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் சுபுன் ஷஷேந்திர பத்திரகே உட்பட இருவர் இலஞ்சம் பெறும்போது கைது செய்யப்பட்டுள்ளனர். 10 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த இருவரும் நவம்பர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வைத்தியர் சுதத் சமரவீரவுக்கு திடீர் இடமாற்றம்

பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை

editor

சம்பிக்க ரணவக்க தொடர்பில் கலந்துரையாடல்