உள்நாடுசூடான செய்திகள் 1

7 நாடுகளுக்கு இலவச விசா: அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) –

முன்னோடித் திட்டமாக 7 நாடுகளுக்கு விசா இல்லாமல் இந்நாட்டிற்கு பிரவேசிக்க  அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

எதிர்வரும் வருடம் மார்ச் 31ஆம் திகதி வரை இந்தச் சலுகை வழங்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர்  ஹரின் பெர்னாண்டோ தனது ட்விட்டர் தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டு குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு விசா இன்றி இந்நாட்டிற்கு பிரவேசிக்க அனுமதிக்கப்படுகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

21 வருடங்களின் பின் 3 குழந்தைகளை பிரசவித்த தாயார் உயிரிழப்பு – சோகத்தில் மூழ்கிய யாழ்ப்பாணம்

editor

மேலும் 397 பேர் இன்று பூரண குணம்