விளையாட்டு

பாகிஸ்தான் -ஆப்கான் இடையே இன்மோதல்!

(UTV | கொழும்பு) –

13-வது உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெறும் 22-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி மற்றும் ஆப்கான் அணி மோதவுள்ளன. குறித்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சூரியவௌ மைதானம் புனரமைப்பு

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைப்பு

ஆசிய கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு