உள்நாடு

அஜித் மான்னப்பெருமவின் பாராளுமன்ற நடவடிக்கை இடைநிறுத்தம்!

(UTV | கொழும்பு) –

பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவின் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று முதல் 4 வார காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பாராளுமன்ற அவையில் செங்கோலை தொடச் சென்றதன் காரணமாக சபாநாயகர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேலும் 6 நோயாளர்கள் பூரண குணம்

ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

பல்கலைக்கழக விடுதியை சேதப்படுத்திய பத்து மாணவர்கள் – தேவையற்ற விதத்தில் பணம் அறவிட்ட நிர்வாகத்தினர்

editor