உள்நாடுசூடான செய்திகள் 1

அலி சாஹிர் மெளலானாவின் பெயர் எம்.பியாக வர்த்தமானியில் வெளியீடு!

(UTV | கொழும்பு) –   உயர்நீதிமன்ற தீர்ப்பினை தொடர்ந்து பதவியிழந்த முன்னாள் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டின் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு செய்யது அலி ஸாஹிர் மெளலானாவின் பெயர் பொறிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஏறாவூரிலிருந்து மீண்டும் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பினை அவர் பெற்றுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக 73 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 65 வீதத்தை கடந்தது

editor

பொலிஸ் உயர் அதிகாரிகளின் விஷேட கலந்துரையாடல் இரத்து-பொலிஸ் மா அதிபர்

வீடு திரும்பிக் கொண்டிருந்த தாயும் மகனும் ரயிலில் மோதி படுகாயம்

editor