உள்நாடு

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் தெற்காசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை மாறும்!

(UTV | கொழும்பு) –

உத்தேச மின் கட்டண அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால் தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை மாறும் என எரிசக்தி நிபுணரான திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தற்போது தெற்காசியாவில் அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்சார உற்பத்திப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு புதிய முறையொன்று அவசரமாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என எரிசக்தி நிபுணர் திலக் சியம்பலாபிட்டிய வலியுறுத்தியுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் பற்றாக்குறை – கோவிட் புதிய திரிபும் பரவி வருகிறது – அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் இல்லை – சஜித் பிரேமதாச

editor

அலுவலக ரயில்கள் திங்கள் முதல் சேவையில்

📌 LIVE UPDATE || வரவு-செலவுத்திட்ட உரை – 2024