உள்நாடு

மஹிந்தவை கை பிடித்து, அழைத்துச் சென்ற சவுதி தூதுவர்!

(UTV | கொழும்பு) –

சவுதி அரேபியாவின் தேசிய தின நிகழ்வுகள் கொழும்பில் இடம்பெற்றது.இதில் முன்னாள் அதிபர் மஹிந்தவும் பங்கேற்றார்.
நீண்ட நாட்களின்ப பின்னர் மஹிந்த பொது நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்தார்.

குறித்து நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை ஜனாதிபதி தலைமையில் கூடியது

editor

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் முக்கிய அறிவிப்பு

ரஞ்சனை பார்வையாளர்கள் சந்திக்கத் தடை