உலகம்உள்நாடு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – அன்டோனியோ குட்டரெஸ் இடையில் சந்திப்பு.

(UTV | கொழும்பு) –

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் (António Guterres), ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையத்தில் நடைபெற்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தாமரைக் கோபுர நுழைவுச்சீட்டு : மறுக்கும் சீனா தூதரகம்

New Fortress ஒப்பந்தத்திற்கு எதிராக JVP எழுத்தாணை மனு

பிரபாகரன் உயிரிழந்து விட்டார் : சாட்சியாக கருணா