உள்நாடு

கொழும்பில் 12 மணிநேர நீர் வெட்டு!

(UTV | கொழும்பு) –

கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் செப்டெம்பர் 23 ஆம் திகதி மாலை 6.00 மணிகுதல் செப்டெம்பர் 24 காலை 6.00 மணி வரையான 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி கொழும்பு 11, 12, 13, 14, மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே நீர் விநியோகம் தடைப்படவுள்ள நிலையில், அத்தியாவசிய பராமறிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதனால் உண்டாகும் சிரமத்துக்கு வருந்துவதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நோயிலிருந்து 369 பேர் மீண்டனர்

பிரபாகரனை பின்பற்றும் சஜித் – பிரசன்ன ரணதுங்க

‘இலங்கைக்கு இயன்ற அளவு உதவி செய்ய வேண்டும்’ – அவுஸ்திரேலிய எதிர்க்கட்சி