உள்நாடுசூடான செய்திகள் 1

SLPP பாராளுமன்ற உறுப்பினர் அசங்க சஜிதுடன் இணைவு!

(UTV | கொழும்பு) –    இலங்கை மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன இன்று (04) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து சமூக ஜனநாயகத்திற்கான பொதுவான பயணத்தை மேற்கொள்ளும் நோக்கில் கைகோர்த்தார்.

குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்றம் நுழைந்தமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மக்களின் வரிப்பணத்தை ஏமாற்றாத, விரயமாக்காத அரசியல் முன்மாதிரியை நாம் உருவாக்கி இருக்கிறோம் – ஜனாதிபதி அநுர

editor

கட்டுநாயக்கவிலிருந்து மெல்போர்ன் நோக்கிப் பயணிக்கவிருந்த விமானம் இரத்து

editor

இந்தியாவிலிருந்து 53 இலங்கையர்கள் நாடு திரும்பினர்