உள்நாடு

அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் இறக்குமதி

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அத்தியாவசிமான 50 வகையான மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, தற்போது மருத்துவ விநியோகத் துறையில் 230 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அந்த மருந்துகள் அனைத்தும் உடனடியாக இறக்குமதி செய்யப்படும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளை இந்திய கடன் உதவியின் கீழ் முன்னெடுக்கவுள்ளதாகவும் குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

IMF க்கு அடிபணிந்தே வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது – சஜித் பிரேமதாச

editor

10 ஏக்கர் காணி எரிந்து நாசம்!

சரத் வீரசேகர எம்பிக்கு எதிராக கண்டனப் போராட்டம் !