உள்நாடு

போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக பேரணி

(UTV | கொழும்பு) –

போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் தற்பொழுது ஏற்ப்பட்டுள்ள போதைப் பொருள் பாவணைக்கு ஏதிராக வேல்விசன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம், கண்டாவளை பிரதேச செயலகம், கரைச்சி பிரதேச சபை,    ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் இணைந்து விழிப்புணர்வு பேரணியை முன்னெடுத்தனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தபால் ஊழியர்களும் பணி பகிஷ்கரிப்பு!

யாழ்ப்பாண மாவட்ட செயலரின் மகன் பயணித்த வாகனம் விபத்து – இருவர் காயம்

editor

இடைக்கால தடை உத்தரவு நாளை வரை நீடிப்பு