உள்நாடு

சுமந்திரனுக்கு கிடைத்துள்ள புதிய பதவி!

(UTV | கொழும்பு) –

கடந்த வாரம் இலங்கை பிரித்தானியா நட்புக் குழு புதிப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த இலங்கை-பிரித்தானியா நட்பு குழுவின் புதிய செயலாளராக தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த கூட்டத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமாய் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

“நாட்டுக்கு இரவுப் பொருளாதாரம் தேவை” அடம்பிடிக்கும் டயானா கமகே

MV XPress pearl : 20 பேரிடம் வாக்குமூலம்

கிராண்ட்பாஸ் பகுதியில் உள்ள 113 பேர் தனிமைப்படுத்தலுக்கு