உலகம்உள்நாடுவணிகம்

மீண்டும் அதிகரிக்கும் ரூபாவின் பெறுமதி – டொலரின் பெறுமதியில் மாற்றம்!

(UTV | கொழும்பு) –

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (09.08.2023)அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பைக்காட்டியுள்ளது.மக்கள் வங்கியின் கூற்றுப்படி,நேற்றுடன் ஒப்பிடுகையில் 313. 37 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 312. 39 ரூபாவாக குறைந்துள்ளது.

இதேவேளை விற்பனை விலை 328.78 ரூபாவிலிருந்து 327.76 ரூபாவாக குறைந்துள்ளது.கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி,அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 313.51 ரூபாவிலிருந்து 310.77 ரூபாவாக குறைந்துள்ளது.இதேவேளை விற்பனை விலை 328 ரூபாவிலிருந்து 326 ரூபாவாக குறைந்துள்ளது.மேலும் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 316 ரூபாவிலிருந்து 315 ரூபாவாக குறைந்துள்ளது.இதேவேளை விற்பனை விலை 328 ரூபாவிலிருந்து 327 ரூபாவாக குறைந்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வருடங்கள் 200 பழமை வாய்ந்த ரயில் பயணச்சீட்டு மாற்றம் அடைகிறது

சுதந்திர தின கொண்டாட்டங்கள் சுதந்திர சதுக்கத்தில்

பேராதனை பல்கலை. மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்!