உள்நாடு

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று அதிகரிக்கப்பட மாட்டாது!

(UTV | கொழும்பு) –

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று (04.08.2023) அதிகரிக்கப்பட மாட்டாது என சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், உள்நாட்டு லிட்ரோ எரிவாயு விலையில் விலை திருத்தம் செய்யப்படாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 4ஆம் திகதி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 204 வால் குறைக்கப்பட்டிருந்த நிலையில் அதன் விலை 2982 ரூபா என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து வெளியேறியது நான்காவது குழு

நாமல் எம்.பிக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற உத்தரவு

editor

கண்டி நகர பாடசாலைகளுக்கு விடுமுறை !