உள்நாடுசூடான செய்திகள் 1

நடாஷா எதிரிசூரியவுக்கு பிணை!

(UTV | கொழும்பு) –

மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாகக்  கூறப்படும் நடாஷா எதிரிசூரியவுக்கு பிணை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (05) உத்தரவிட்டுள்ளது.இதேவேளை, அவரை ஜூலை 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று ( 5) உத்தரவிட்டிருந்த நிலையிலேயே உயர்நீதிமன்றம் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மியன்மாருக்கு பறந்த இலங்கை நிவாரண குழு

editor

தேர்தல் பிரசாரத்தில் தனது புகைப்படங்களை பயன்படுத்த வேண்டாமென உத்தரவு

பாடகி ப்ரியானி ஜயசிங்க கொலை-கணவரை கைது செய்ய நடவடிக்கை