உள்நாடுசூடான செய்திகள் 1

சமூக ஆர்வலர் பியத் நிகேஷல கைது!

(UTV | கொழும்பு) –

சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 09.07.2022 அன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்ட போது அதனை சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டமை தொடர்பான வாக்குமூலத்தைப் பெறுவதற்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அது தொடர்பான வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் பியத் நிகேஷல கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

MV XPress pearl : 20 பேரிடம் வாக்குமூலம்

இன்றும் மின்வெட்டு

நேற்று மாத்திரம் 3,518 PCR பரிசோதனை