உலகம்உள்நாடு

இந்தியாவில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கையருக்கு சிறை தண்டனை

(UTV | கொழும்பு) – இந்தியாவில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கையருக்கு சிறை தண்டனை

மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து 52 வயதான னவர் ஒருவர், 13 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

வழக்கின் படி, குற்றம் சாட்டப்பட்ட குறித்த இலங்கையர், 2022இல் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 இலட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அநுரவை பற்றி பேசுவதில் பிரயோசனம் இல்லை – ஜனாதிபதி ரணில்

editor

‘சவூதி நூர்’ திட்டத்தின் கீழ் இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாம் – சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில்

editor

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பணிகளை பொறுப்பேற்றார்

editor