அரசியல்உள்நாடு

 ரணில், சஜித் இணைய வேண்டும் – வடிவேல் சுரேஷ்

(UTV | கொழும்பு) –  ரணில், சஜித் இணைய வேண்டும் – வடிவேல் சுரேஷ்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் , எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் இணைந்து பயணிக்க வேண்டும். நான் அமைச்சுப்பதவி குறித்து ஜனாதிபதியிடம் எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 107 அரசியல் கட்சிகள், 49 சுயேட்சைக் குழுக்கள் வேட்புமனு தாக்கல்

editor

உமா ஓயா திட்டம் – உயர் நீதிமன்றம் உடனடி அறிக்கையினை கோருகிறது

தேர்தல் சட்டத்தை மீறிய சம்பவம் – ஹரின் பெர்னாண்டோ கைது

editor