உள்நாடு

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு சிறுவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, தேசிய பாடசாலைகளில் 2 முதல் 4 மற்றும் 7 முதல் 10 வரையிலான இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை குறித்து ஏப்ரல் 21 ஆம் திகதிக்குப் பிறகு தேசிய பாடசாலைகளுக்கு அறிவிக்கப்படும்.

அதுவரை தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு பிள்ளைகளை உள்வாங்குவதற்கான கடிதங்களை கல்வி அமைச்சு வழங்காது எனவும் குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

“புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு பூட்டு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் விசேட சந்திப்பு

editor

மீண்டும் கூடுகிறது தேர்தல் ஆணைக்குழு – மற்றுமொரு தேர்தல் ?

editor