வகைப்படுத்தப்படாத

யேமனின் தலைநகர் சானாவில் அவசரகால நிலை

(UDHAYAM, COLOMBO) – யேமனின் தலைநகர் சானாவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு ஏற்பட்டுள்ள கொலரா தொற்று காரணமாகவே இவ்வாறு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தலைநகர் சானா, ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அத்தியாவசிய சுகாதார சேவைகள் குறைவடைந்துள்ளது.

தற்போதைய நிலையில் அங்கு 2 ஆயிரத்து 752 பேர் கொலரா தெற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், 51 பேர் மரணித்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

ஜனாதிபதி கன்பரா தாவரவியல் பூங்காவிற்கு விஜயம்

டெங்கு நோய் பரவும் அபாயம்

කුවේට්හි සේවය කල තවත් ශ්‍රී ලාංකිකයින් පිරිසක් දිවයිනට