உள்நாடு

 10 மணிநேர நீர்வெட்டு இன்று!

(UTV | கொழும்பு) –  10 மணிநேர நீர்வெட்டு இன்று!

இரத்தோட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர திருத்தப் பணிகள் காரணமாக இன்று (13) இரவு 08.00 மணி முதல் நாளை (14) காலை 06.00 மணி வரை பல பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இரத்தோட்டை, கைகாவல மற்றும் வேரகம ஆகிய பகுதிகளுக்கு 10 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும்,

மேலதிக தகவல்களைக் அறிந்து கொள்ள வேண்டுமாயின் 1939 என்ற இலக்கத்திற்கு அழைத்து தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொரளையில் இரு பொலிஸார் மீது கத்திக்குத்து – சந்தேக நபருக்கு துப்பாக்கிசூடு

நான்கு அமைச்சு செயலாளர்களின் நியமனங்கள் – பாராளுமன்ற உயர் பதவிகள் குழு அனுமதி

editor

கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை சில நாட்களுக்கு தொடரும்