உள்நாடு

இன்று ஜனாதிபதி விசேட உரையாற்றவுள்ளார்.

(UTV | கொழும்பு) – இன்று ஜனாதிபதி விசேட உரையாற்றவுள்ளார்.

இன்று (04) மாலை நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விஷேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார்.

இன்று மாலை 6.45 மணியளவில் அவர் விஷேட உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்

குத்தகை அடிப்படையில் சரக்கு விமானம் கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி

கொழும்பு பேர வாவியில் உயிரிழக்கும் பறவைகள்

editor