உள்நாடு

இன்று 622 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

(UTV | கொழும்பு) – இன்று 622 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

இன்று 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் சிறையில் உள்ள 622 கைதிகள் இன்று (04) ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்படும் கைதிகளும் இவர்களுள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாது, சிறைச்சாலையில் நல்லடக்கத்துடன் செயற்பட்ட 31 கைதிகளும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பின்னர் நாளை விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளமாய் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜோசப் ஸ்டாலினுக்கு ஆதரவாக மேரி லோலர்

தேர்தல் பிரசாரங்கள் திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிறைவு

editor

மருந்துகளின் தரத்தினை பரிசோதனை ஆய்வகம் – பிரதமர்