உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வெளி நாட்டிற்கு பயணம்

(UTV | கொழும்பு) –  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

அதன் படி அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்துவெளிநாட்டிட்கு செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு கிடைத்த தகவல்களுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது உறவினர்கள் கட்டுநாயக்காவில் இருந்து டுபாய் நோக்கி சென்று அங்கருந்து அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

சமூக இடைவௌியை பேணாதவர்களை கைது செய்ய நடவடிக்கை

குற்றச் செயல்களில் ஈடுபடும் 15 பாதாள உலகக் குழுக்கள் தொடர்பில் தகவல்!

editor