உள்நாடு

 தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

(UTV | கொழும்பு) –  தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையில் இன்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்

24 கரட் (1 பவுன்) தங்கத்தின் விலையானது 183,200 ரூபாவாக பதிவாகியுள்ளதோடு, 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கத்தின் விலை 167,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் (1 பவுண்) தங்கத்தின் விலையானது 160,300 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சசி வீரவன்ச பிணையில் விடுதலை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து – ஒருவர் பலி – 19 பேர் காயம்

editor

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதலாவது கடற்படை வீரர் குணமடைந்தார்