உள்நாடு

 கிழக்கில் இறைச்சி கடைகளுக்கு பூட்டு

(UTV | மட்டக்களப்பு) –  கிழக்கில் இறைச்சி கடைகளுக்கு பூட்டு

கிழக்கு மாகாணத்தில் இறைச்சிக் கடைகள் மற்றும் இறைச்சிக் கூடங்கள் ஒரு வார காலத்திற்கு மூடப்படும்

மட்டக்களப்பு, அக்கரைப்பற்று, கல்முனை மாநகர சபைகளுக்குள் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகள் மற்றும் இறைச்சிக் கூடங்கள் (கோழிக்கடைகள் தவிர்ந்த) இன்று டிசம்பர் 12 திகதி முதல் டிசம்பர் 18 வரை கிழக்கு மாகாணத்தில் இறைச்சிக் கடைகள் மற்றும் இறைச்சிக் கூடங்கள் ஒரு வார காலத்திற்கு மூடப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்

நாட்டிற்கு வருவோருக்கு PCR பரிசோதனை கட்டாயம்

மெனிங் சந்தையை தற்காலிகமாக இடமாற்ற நடவடிக்கை