உள்நாடு

 மீண்டும் இலங்கையர்களுக்கு e-visa அனுமதி

(UTV | கொழும்பு) –  மீண்டும் இலங்கையர்களுக்கு e-visa அனுமதி

இலங்கை மக்களுக்கு மீண்டும் ஈ-விசா (e-visa) அனுமதி வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.

இது தொடர்சொப்பன செய்தியை இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் த்விட்டேர் பக்கத்தில் தெரிவித்துள்ளது
வணிகம், சுற்றுலா,மாநாடுகள் மற்றும் பலவற்றுக்காக இந்தியா செல்ல விரும்பும் இலங்கையர்களுக்கு இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா பிடியில் மேலும் 2,568 பேர் சிக்கினர்

பிரதமரின் திருப்பதி பயணம் குறித்து இலஞ்ச ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பம்

இதுவரை 894 கடற்படையினர் குணமடைந்தனர்