உள்நாடுசூடான செய்திகள் 1

2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் 43 வாக்குகளால் நிறைவேற்றம்

(UTV | கொழும்பு) –     2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தின் மூன்றாம் கட்ட வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வாக்கெடுப்பில் 123 வாக்குகள் ஆதரவாகவும்;, எதிராக 80 வாக்குகள் அளிக்கப்பட்டன. இதன்போது, 2 பேர் வாக்களிக்கவில்லை.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகி இருக்கவில்லை.

 

Related posts

நாட்டின் பொது முடக்கம் நீடிப்பு

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பம்

ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை