உள்நாடு

சிறுநீரக கடத்தலில் ஈடுபட்டவர் கைது

(UTV | கொழும்பு) –   சிறுநீரக கடத்தலில் ஈடுபட்ட பிரதான தரகர் ஒருவரை நேற்று f குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் மட்டக்குளி கஜி மாவத்தையை சேர்ந்த  41 வயதுடைய  மொஹமட் பஷீர் மொஹமட் ரஜாப்தீன்  என்பவர் ஆவர்,
இவர் ஒரு ஆடை வியாபாரம் செய்பவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,  இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அனர்த்த அபாய நிலைகளை மக்களுக்கு அறிவிக்க புதிய முறை

இன்றே UTV NEWS ALERT இனை செயற்படுத்த..

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 681 பேர் கைது