வகைப்படுத்தப்படாத

Update: வடமத்திய மாகாண சபை முதலமைச்சருக்கு எதிரான சத்தியகடதாசி நிராகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – வடமத்திய மாகாண சபை முதலமைச்சருக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும்  வடமத்திய மாகாண சபையின் 17 உறுப்பினர்களின் கைச்சாத்துடன் வழங்கப்பட்ட சத்தியகடதாசியை ஆளுநர் ஏற்க மற்றுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

update 04.16

———————————–

[accordion][acc title=”வடமத்திய மாகாண முதலமைச்சரை அகற்றுமாறு சத்தியகடதாசி”][/acc][/accordion]

(UDHAYAM, COLOMBO) – வடமத்திய மாகாண சபை முதலமைச்சரை அகற்றுமாறு கோரி, 17 மாகாண சபை உறுப்பினர்களால் கைச்சாத்திப்பட்ட சத்தியகடதாசி ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related posts

மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் மூன்று வான்கதவுகள் திறப்பு

115 வருட பழைமை வாய்ந்த தேவாலயத்தில் தீ விபத்து

லண்டன் விமானநிலையம் திடீரென மூடப்பட்டது