உள்நாடு

அத்தியாவசிய பொருட்களின் விலைக்குறைப்பு – சதொச

(UTV | கொழும்பு) –     நாட்டில் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

பொருட்களை கொள்வனவு செய்யும் மக்களுக்கு நிவாரணமாக இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு கிலோ கிராம் சிவப்பு பச்சை அரிசியின் விலை 199 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் கீரி சம்பாவின் விலை 225 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராம் 225 ரூபாவாக 30 ரூபாவினால் விலைக் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் நெத்தலி ஒரு கிலோ கிராம் 150 ரூபாய் குறைத்து 1150 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

Related posts

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டிரம்புக்கு இலங்கையின் ஜனாதிபதி அநுர வாழ்த்துத் தெரிவிப்பு

editor

“சஜித்தின், கேட்டாபாயவுக்கான கடிதத்தை கிண்டலடிக்கும் ரணில் “

மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர், பிரதி முதல்வர் தெரிவு!

editor