வகைப்படுத்தப்படாத

பரீட்சை நடைமுறையில் மாற்றம்!

(UTV | கொழும்பு) –     எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி 05 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ள நிலையில் பரீட்சை நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது.

அதன்படி பரீட்சைக்காக பரீட்சை அனுமதி அட்டைகள் வழங்கப்படாது பரீட்சார்த்திகளுக்கு வருகைப் பதிவு முறைமை பயன்படுத்தப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

 

Related posts

More rain in Sri Lanka likely

குளவி கொட்டு 7 பெண்கள் வைத்தியசாலையில்

கொழும்பில் இன்று முதல் புதிய நடைமுறை