உள்நாடு

மீண்டும் எரிவாயு சிலிண்டருடன் திரண்ட மக்கள்

(UTV | கொழும்பு) –     கடந்த சில தினங்களாக லிட்ரோ எரிவாயுவிற்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, லிட்ரோ நிறுவனம் ஹட்டனில் உள்ள விநியோகஸ்தர்களுக்கு லிட்ரோ நிறுவனம் ஹட்டனில் உள்ள விநியோகஸ்தர்களுக்கு
ஒரு மாத காலமாக குறைந்தளவிலான எரிவாயு சிலிண்டர்களை வழங்கி வருவதால் இந்த எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனம் எரிவாயு இருப்புகளை விநியோகஸ்தர்களுக்கு விநியோகிக்கவுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் இன்று நுகர்வோர் பலர் வீட்டு எரிவாயு சிலிண்டர்களுடன் விற்பனை நிலையங்களில் திரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

அதி சொகுசு பேருந்துகள் மீது வழக்குத் தாக்கல்

கடந்த 24 மணித்தியாலத்தில் 763 : 08 [COVID 19 UPDATE]

சாதாரண தர பரீட்சைக்கான திகதி அறிவிப்பு