உள்நாடு

இன்றைய மின்வெட்டு அறிவிப்பு

(UTV | கொழும்பு) –    நாளை மற்றும் நாளை மறுதினம் 2 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு பகல் நேரத்தில் ஒரு மணி நேரமும், இரவு நேரத்திலும் ஒரு மணி நேரமும் இவ்வாறு மின்வெட்டினை அமுல்படுத்தப்பட பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

வலம்புரி சங்கை 15 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற இளைஞர் கைது.

சஜித் அணியினரும் ஆர்ப்பாட்டத்தில்

கோட்டாவுக்கு பாதுகாப்பு வழங்குமாறு SLPP ஜனாதிபதி ரணிலிடம் கோரிக்கை