உள்நாடு

இலங்கையை வந்தடைந்த சீனாவின் நன்கொடை

(UTV | கொழும்பு) –    நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் மற்றுமொரு அரிசித்தொகை நன்கொடையாக சீனாவினால் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு நன்கொடையாக வழங்கப்பட்ட 1,000 மெற்றிக் தொன் அரிசித்தொகை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த அரிசித் தொகை விரைவில் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.இதுவரையில் கடந்த ஜூன் மாதம் முதல் 7000 மெட்ரிக் தொன் அரிசி சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக தூதரகம் தனது ட்விட்டர் பதிவினுடாக தெரிவித்துள்ளது.

Related posts

இசுருபாய பிரதான வாயில் உடைப்பு : விசாரணைகள் ஆரம்பம்

இரத்மலானையில் ரயில் சாரதிப் பயிற்சி பாடசாலை

நாளை மறுநாள் முதல் அரசு அலுவலகங்கள் வழமை போல் செயல்படும்