உள்நாடு

ஜிங்கங்கை முகத்துவாரத்தில் குளிக்கச் சென்ற இரு மாணவர்கள் பலி

(UTV |  காலி) – காலி, கிங்தோட்டை, ஜிங்கங்கை முகத்துவாரத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் நீராடச் சென்ற இரு மாணவர்கள் நேற்று (08) பிற்பகல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.

நாவின்ன அரபிக் பாடசாலையில் கல்வி கற்கும் 14 வயது மற்றும் 15 வயதுடைய இரு மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Related posts

பிரதமராகும் பசில் – பொதுஜன பெரமன கட்சிக்குள் பூகம்பம்

திருகோணமலையில் ஆரம்பமாகவுள்ள மாபெரும் நிகழ்வுகள்!

UTV உடன் 72வது சுதந்திர தினம் [VIDEO]