விளையாட்டு

தனுஷ்கவின் பிணை மனு நிராகரிப்பு

(UTV |  சிட்னி) – இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய பொலிசாரால் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகேவுக்கு சிட்னி நீதிமன்றத்தில் பிணை மறுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

இலங்கை அணிக்கு புதிய வேகப் பந்து பயிற்றுவிப்பாளர் நியமனம்…

ராஜஸ்தான் ரோயல்ஸ் உடன் மோதிய சென்னைக்கு திரில் வெற்றி…

வெளுத்து வாங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி