உள்நாடு

Xpress Pearl இழப்பீடுகள் குறித்து விசாரிக்க குழு

(UTV | கொழும்பு) – எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

தீயினால் ஏற்பட்ட சேதங்களுக்கு மீனவர்களுக்கு எவ்வாறு நட்டஈடு வழங்குவது என்பதை தீர்மானிக்க சட்டமா அதிபர் தலைமையில் குழுவொன்றை நியமிக்குமாறு உச்ச நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டுள்ளது.

Related posts

அரசாங்க நிதி பற்றிய குழு உறுப்பினர்கள் நியமனம்

பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

IMF மற்றும் உலக வங்கியின் 2022 ஆண்டு மாநாடு இன்று ஆரம்பமாகிறது