உள்நாடு

இன்று முதல் பாண் விலையில் குறைவு

(UTV | கொழும்பு) – அப்பம் ஒன்றின் விலை இன்று (31) முதல் 10 ரூபாவிலிருந்து 20 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம், தமது நிர்வாக சபை கூடி இந்த விடயத்தை இறுதி செய்யும் என அறிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா சந்தையில் போதிய அளவில் கிடைப்பதால் விலை குறைப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

கம்பஹா மாவட்ட சில பகுதிகளில் நீர் வெட்டு

வழமைக்கு திரும்பும் தென்கிழக்கு பல்கலைக்கழகம்!

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நத்தார் தின வாழ்த்துச் செய்திகள்