உள்நாடு

இன்று மின்வெட்டு நேரத்தில் மாற்றம்

(UTV | கொழும்பு) – இன்றும் (15) நாளையும் (16) 01 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

ஒக்டோபர் 17ஆம் திகதி 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

No photo description available.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்தது

ஹோட்டல் உரிமையாளர் சடலமாக மீட்பு

பிரபல ஐஸ் போதைப் பொருள் வியாபாரி உட்பட மூவர் கைது!

editor