உள்நாடு

உள்ளூராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்படும்

(UTV | கொழும்பு) – அடுத்த தேர்தலுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8000 லிருந்து 4000 ஆக குறைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இதன்படி, உள்ளூராட்சி மன்றங்கள், மாநகர சபைகள் மற்றும் மாநகர சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்படும்.

ஜனசபை வேலைத்திட்டத்தை அமுல்படுத்தும் போது மேற்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

Related posts

இந்து சமுத்திர மாநாட்டில் முன்னாள் பிரதமர்

ரவியின் தேசியப் பட்டியல் விவகாரம் – வர்த்தமானி இரத்தாகாது என ரத்நாயக்க தெரிவிப்பு

editor

யாழில் கடலில் பாய்ந்த இ.போ.ச பஸ்; நடத்துனர் காயம்