உள்நாடு

இன்றைய தினத்திற்கான மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இன்று(07) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

முக கவசத்திற்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயம்

நாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு

 கொலை சம்பவங்களுக்கு உதவியவர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.