உள்நாடு

சுற்றுலா பயணிகளுக்கான எரிபொருள் உரிமம்

(UTV | கொழும்பு) –   சுற்றுலா பயணிகள் மற்றும் தொழில்துறை ஊழியர்களுக்கு எரிபொருள் உரிமம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்காக சுற்றுலா சபையில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான புதிய திட்டம் இன்று மாலை ஆரம்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Related posts

தனிமைப்படுத்தலை மீறுபவர்களை கைது செய்யுமாறு ஆலோசனை

‘பொடி லெசி’ விளக்கமறியலில்

நாடு திறக்கப்படுமா? நாளை தீர்மானம்