உள்நாடு

லிட்ரோ விலை குறைகிறது

(UTV | கொழும்பு) – லிட்ரோ உள்நாட்டு எரிவாயு விலை புதன்கிழமை(05) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்திருந்தார்.

Related posts

நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் இன்று தீர்மானம்

இடியுடன் கூடிய மழை இன்று மேலும் அதிகரிக்க கூடும்

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு