உள்நாடு

இன்றும் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இன்றும்(1 ) இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க  தெரிவித்தார்.

இதன்படி, ‘ஏ’ முதல் ‘டபிள்யூ’ வரையிலான 20 மண்டலங்களில் மதியம் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்த அனுமதிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

மிட்டாய் பொருட்களின் விலை குறைக்கப்படும்

தற்காலிக ஜனாதிபதி நியமிக்கப்படவில்லை : சபாநாயகர் அலுவலகம்

இன்றைய வானிலை