உள்நாடு

மைத்திரி ரிட் மனுதாக்கல்

(UTV | கொழும்பு) – ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தமக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை இடைநிறுத்துமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

Related posts

வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் காலம் இன்றுடன் நிறைவு

ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர் கைது

MV XPress Pearl கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்படவில்லை