கிசு கிசு

இலங்கை கிரிக்கெட் அணியினர் தலதா மாளிகைக்கு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் T20 உலகக் கிண்ணத்திற்கு ஆசிர்வாதம் பெறுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணியினர் நேற்று (செப். 28) பிற்பகல் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து சமய நிகழ்வுகளில் ஈடுபட்டனர்.

Related posts

முக்கிய நகரங்களை மூட வேண்டிய நிலையும் தோன்றலாம்

” அண்ணன்” பாசம் கண்ணை கட்டுது

இந்த அரசாங்கத்தை உடனடியாக கலைக்க வேண்டும்…